யாத்திராகமம் 12:33 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 33 தேசத்தைவிட்டு உடனடியாகப் போகும்படி இஸ்ரவேலர்களை எகிப்தியர்கள் அவசரப்படுத்தினார்கள்.+ “நீங்கள் இங்கேயே இருந்தால் நாங்கள் எல்லாரும் செத்துவிடுவோம்!” என்று சொன்னார்கள்.+
33 தேசத்தைவிட்டு உடனடியாகப் போகும்படி இஸ்ரவேலர்களை எகிப்தியர்கள் அவசரப்படுத்தினார்கள்.+ “நீங்கள் இங்கேயே இருந்தால் நாங்கள் எல்லாரும் செத்துவிடுவோம்!” என்று சொன்னார்கள்.+