-
யாத்திராகமம் 13:5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 யெகோவா உங்களுடைய முன்னோர்களுக்கு வாக்குறுதி கொடுத்தபடியே+ பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்கு+ நான் உங்களைக் கொண்டுபோன பின்பு, இதே மாதத்தில் நீங்கள் இந்தப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும். கானானியர்களும் ஏத்தியர்களும் எமோரியர்களும் ஏவியர்களும் எபூசியர்களும்+ வாழ்கிற அந்தத் தேசத்துக்குப் போனதும் நீங்கள் தவறாமல் இந்தப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.
-