யாத்திராகமம் 13:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 எல்லாரும் தங்களுக்குப் பிறக்கிற முதல் ஆண் குழந்தையை யெகோவாவுக்கு அர்ப்பணிக்க வேண்டும். அதேபோல், உங்களுடைய மிருகங்களுக்குப் பிறக்கிற முதல் ஆண்குட்டியையும் அர்ப்பணிக்க வேண்டும். எல்லா ஆண் குழந்தைகளும் ஆண்குட்டிகளும் யெகோவாவுக்குத்தான் சொந்தம்.+
12 எல்லாரும் தங்களுக்குப் பிறக்கிற முதல் ஆண் குழந்தையை யெகோவாவுக்கு அர்ப்பணிக்க வேண்டும். அதேபோல், உங்களுடைய மிருகங்களுக்குப் பிறக்கிற முதல் ஆண்குட்டியையும் அர்ப்பணிக்க வேண்டும். எல்லா ஆண் குழந்தைகளும் ஆண்குட்டிகளும் யெகோவாவுக்குத்தான் சொந்தம்.+