யாத்திராகமம் 13:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 பகலில் மேகத் தூணும் ராத்திரியில் நெருப்புத் தூணும் ஜனங்களைவிட்டு விலகவே இல்லை.+