-
யாத்திராகமம் 14:7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 விசேஷமான 600 ரதங்களோடும், எகிப்திலிருந்த மற்ற எல்லா ரதங்களோடும் புறப்பட்டுப் போனான். அவை ஒவ்வொன்றிலும் வீரர்கள் இருந்தார்கள்.
-