யாத்திராகமம் 14:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 இப்படி, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய இதயம் இறுகிப்போகும்படி யெகோவா விட்டுவிட்டார். அவன் இஸ்ரவேலர்களைத் துரத்திக்கொண்டு போனான். ஆனால், இஸ்ரவேலர்கள் வெற்றி நடைபோட்டுப் போய்க்கொண்டிருந்தார்கள்.+
8 இப்படி, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய இதயம் இறுகிப்போகும்படி யெகோவா விட்டுவிட்டார். அவன் இஸ்ரவேலர்களைத் துரத்திக்கொண்டு போனான். ஆனால், இஸ்ரவேலர்கள் வெற்றி நடைபோட்டுப் போய்க்கொண்டிருந்தார்கள்.+