யாத்திராகமம் 14:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 அது எகிப்தியர்களின் படைக்கும் இஸ்ரவேலர்களுக்கும் இடையில் நின்றது.+ அது எகிப்தியர்களுக்கு இருளாகவும், இஸ்ரவேலர்களுக்கு ராத்திரியில் வெளிச்சமாகவும் இருந்தது.+ அதனால், ராத்திரி முழுவதும் எகிப்தியர்களால் இஸ்ரவேலர்களை நெருங்க முடியவில்லை.
20 அது எகிப்தியர்களின் படைக்கும் இஸ்ரவேலர்களுக்கும் இடையில் நின்றது.+ அது எகிப்தியர்களுக்கு இருளாகவும், இஸ்ரவேலர்களுக்கு ராத்திரியில் வெளிச்சமாகவும் இருந்தது.+ அதனால், ராத்திரி முழுவதும் எகிப்தியர்களால் இஸ்ரவேலர்களை நெருங்க முடியவில்லை.