யாத்திராகமம் 15:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 இஸ்ரவேல் ஜனங்கள் மோசேக்கு விரோதமாக முணுமுணுத்து,+ “நாங்கள் எதைத்தான் குடிப்பது?” என்றார்கள்.