யாத்திராகமம் 16:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 யெகோவாவின் கட்டளை இதுதான்: ‘ஒவ்வொருவரும் தாங்கள் சாப்பிடும் அளவுக்கு அதை எடுத்துக்கொள்ள வேண்டும். தலைக்கு ஒரு ஓமர் அளவு*+ என்ற கணக்குப்படி, உங்கள் கூடாரத்தில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை பேருக்காக அதை எடுத்துக்கொள்ளலாம்’” என்றார்.
16 யெகோவாவின் கட்டளை இதுதான்: ‘ஒவ்வொருவரும் தாங்கள் சாப்பிடும் அளவுக்கு அதை எடுத்துக்கொள்ள வேண்டும். தலைக்கு ஒரு ஓமர் அளவு*+ என்ற கணக்குப்படி, உங்கள் கூடாரத்தில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை பேருக்காக அதை எடுத்துக்கொள்ளலாம்’” என்றார்.