32 பின்பு மோசே, “யெகோவா கட்டளையிடுவது இதுதான்: ‘இதில் ஒரு ஓமர் அளவு எடுத்து, தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வையுங்கள்.+ ஏனென்றால், உங்களை எகிப்து தேசத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தபோது வனாந்தரத்தில் நான் தந்த உணவை வருங்காலத் தலைமுறைகள் பார்க்க வேண்டும்’” என்றார்.