யாத்திராகமம் 18:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 இவரிடம்தான் மோசே முன்பு தன்னுடைய மனைவி சிப்போராளையும் இரண்டு மகன்களையும்+ அனுப்பி வைத்திருந்தார். எத்திரோ அவர்களைக் கவனித்துக்கொண்டார்.
2 இவரிடம்தான் மோசே முன்பு தன்னுடைய மனைவி சிப்போராளையும் இரண்டு மகன்களையும்+ அனுப்பி வைத்திருந்தார். எத்திரோ அவர்களைக் கவனித்துக்கொண்டார்.