யாத்திராகமம் 18:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 மோசேயின் மாமனார் எத்திரோ, கடவுளுக்குத் தகன பலியையும் மற்ற பலிகளையும் கொண்டுவந்தார். ஆரோனும் இஸ்ரவேலின் பெரியோர்கள்* எல்லாரும் உண்மைக் கடவுளின் முன்னிலையில் எத்திரோவுடன் சேர்ந்து சாப்பிட அங்கே வந்தார்கள்.
12 மோசேயின் மாமனார் எத்திரோ, கடவுளுக்குத் தகன பலியையும் மற்ற பலிகளையும் கொண்டுவந்தார். ஆரோனும் இஸ்ரவேலின் பெரியோர்கள்* எல்லாரும் உண்மைக் கடவுளின் முன்னிலையில் எத்திரோவுடன் சேர்ந்து சாப்பிட அங்கே வந்தார்கள்.