-
யாத்திராகமம் 18:18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 இது ரொம்பவும் பெரிய பொறுப்பு. நீ ஒருவனே இதைச் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் நீயும் களைத்துப்போவாய், இந்த ஜனங்களும் களைத்துப்போவார்கள்.
-