யாத்திராகமம் 19:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 அப்போது ஜனங்கள் எல்லாரும், “யெகோவா சொன்ன எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம்”+ என்று ஒருமனதாகச் சொன்னார்கள். உடனடியாக மோசே அதை யெகோவாவிடம் சொன்னார்.
8 அப்போது ஜனங்கள் எல்லாரும், “யெகோவா சொன்ன எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம்”+ என்று ஒருமனதாகச் சொன்னார்கள். உடனடியாக மோசே அதை யெகோவாவிடம் சொன்னார்.