யாத்திராகமம் 20:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 அதனால் மோசே ஜனங்களிடம், “பயப்படாதீர்கள், உங்களைச் சோதித்துப் பார்க்கத்தான் உண்மைக் கடவுள் வந்திருக்கிறார்.+ நீங்கள் எப்போதும் அவருக்குப் பயந்து நடந்து, பாவம் செய்யாமல் இருக்க வேண்டும் என்றுதான் அவர் விரும்புகிறார்”+ என்றார்.
20 அதனால் மோசே ஜனங்களிடம், “பயப்படாதீர்கள், உங்களைச் சோதித்துப் பார்க்கத்தான் உண்மைக் கடவுள் வந்திருக்கிறார்.+ நீங்கள் எப்போதும் அவருக்குப் பயந்து நடந்து, பாவம் செய்யாமல் இருக்க வேண்டும் என்றுதான் அவர் விரும்புகிறார்”+ என்றார்.