யாத்திராகமம் 20:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 அப்போது, ஜனங்கள் தூரத்திலேயே நின்றுகொண்டிருந்தார்கள். ஆனால் மோசே, உண்மைக் கடவுள் இருந்த கார்மேகத்துக்குப் பக்கத்தில் போனார்.+
21 அப்போது, ஜனங்கள் தூரத்திலேயே நின்றுகொண்டிருந்தார்கள். ஆனால் மோசே, உண்மைக் கடவுள் இருந்த கார்மேகத்துக்குப் பக்கத்தில் போனார்.+