-
யாத்திராகமம் 22:4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 அவன் திருடிய ஆடோ மாடோ கழுதையோ அவனிடம் உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவன் இரண்டு மடங்கு திருப்பிக் கொடுக்க வேண்டும்.
-