-
யாத்திராகமம் 22:24பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
24 என் கோபம் பற்றியெரியும், நான் உங்களை வாளால் கொன்றுபோடுவேன். அப்போது, உங்கள் மனைவிகள் விதவைகளாவார்கள். உங்கள் பிள்ளைகள் அப்பா இல்லாமல் தவிப்பார்கள்.
-