யாத்திராகமம் 22:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 ஏனென்றால், அதைத்தான் அவன் போர்த்திக்கொள்ள வேண்டும். அது இல்லாவிட்டால் வேறு எதைப் போர்த்திக்கொண்டு தூங்குவான்?+ அவன் என்னிடம் முறையிட்டால் நான் நிச்சயமாகக் கேட்பேன். ஏனென்றால், நான் கரிசனை* காட்டுகிறவர்.+ யாத்திராகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 22:27 காவற்கோபுரம் (படிப்பு),9/2017, பக். 9
27 ஏனென்றால், அதைத்தான் அவன் போர்த்திக்கொள்ள வேண்டும். அது இல்லாவிட்டால் வேறு எதைப் போர்த்திக்கொண்டு தூங்குவான்?+ அவன் என்னிடம் முறையிட்டால் நான் நிச்சயமாகக் கேட்பேன். ஏனென்றால், நான் கரிசனை* காட்டுகிறவர்.+