யாத்திராகமம் 23:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 ஆறு வருஷங்களுக்கு உங்கள் நிலத்தில் பயிர் செய்து, விளைச்சலை அறுவடை செய்ய வேண்டும்.+