-
யாத்திராகமம் 23:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 ஆனால், ஏழாம் வருஷம் எதையும் பயிர் செய்யாமல் நிலத்தைத் தரிசாக விட்டுவிட வேண்டும். அதில் தானாக முளைப்பதை உங்களுடன் இருக்கும் ஏழைகள் சாப்பிடுவார்கள். அவர்கள் விட்டுவைப்பதை காட்டு மிருகங்கள் தின்னும். உங்களுடைய திராட்சைத் தோட்டத்துக்கும் ஒலிவத் தோப்புக்கும் இதேபோல் செய்ய வேண்டும்.
-