யாத்திராகமம் 23:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 அவர் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள், அவருக்குக் கீழ்ப்படியுங்கள். அவருடைய பேச்சை மீறாதீர்கள், இல்லாவிட்டால் அவர் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.+ ஏனென்றால், அவர் என்னுடைய பெயரில் வருகிறார். யாத்திராகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 23:21 காவற்கோபுரம்,12/15/2010, பக். 69/15/2010, பக். 213/15/2004, பக். 27
21 அவர் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள், அவருக்குக் கீழ்ப்படியுங்கள். அவருடைய பேச்சை மீறாதீர்கள், இல்லாவிட்டால் அவர் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.+ ஏனென்றால், அவர் என்னுடைய பெயரில் வருகிறார்.