யாத்திராகமம் 23:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 நீங்கள் அவர்களுடைய தெய்வங்களை வணங்கவோ அவற்றுக்குப் பூஜை செய்யவோ கூடாது. அவர்களுடைய பழக்கவழக்கங்களைப் பின்பற்றக் கூடாது.+ அவர்களுடைய சிலைகளையும் பூஜைத் தூண்களையும் உடைத்துப்போட வேண்டும்.+
24 நீங்கள் அவர்களுடைய தெய்வங்களை வணங்கவோ அவற்றுக்குப் பூஜை செய்யவோ கூடாது. அவர்களுடைய பழக்கவழக்கங்களைப் பின்பற்றக் கூடாது.+ அவர்களுடைய சிலைகளையும் பூஜைத் தூண்களையும் உடைத்துப்போட வேண்டும்.+