யாத்திராகமம் 24:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 இஸ்ரவேலின் கடவுளைப் பார்த்தார்கள்.*+ அவருடைய பாதத்தின் கீழே நீலமணிக் கல் பதிக்கப்பட்ட தரையைப் போல ஒன்று தெரிந்தது. அது தெள்ளத்தெளிவான வானத்தைப் போல இருந்தது.+
10 இஸ்ரவேலின் கடவுளைப் பார்த்தார்கள்.*+ அவருடைய பாதத்தின் கீழே நீலமணிக் கல் பதிக்கப்பட்ட தரையைப் போல ஒன்று தெரிந்தது. அது தெள்ளத்தெளிவான வானத்தைப் போல இருந்தது.+