யாத்திராகமம் 24:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 யெகோவாவின் மகிமை+ சீனாய் மலையில் தங்கியிருந்தது.+ ஆறு நாட்களாக அந்த மலையை மேகம் மூடியிருந்தது. ஏழாம் நாளில் கடவுள் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்.
16 யெகோவாவின் மகிமை+ சீனாய் மலையில் தங்கியிருந்தது.+ ஆறு நாட்களாக அந்த மலையை மேகம் மூடியிருந்தது. ஏழாம் நாளில் கடவுள் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்.