யாத்திராகமம் 25:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 இரண்டரை முழ நீளத்திலும் ஒன்றரை முழ அகலத்திலும் சுத்தமான தங்கத்தால் ஒரு மூடி செய்ய வேண்டும்.+