-
யாத்திராகமம் 25:35பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
35 முதல் இரண்டு கிளைகளுக்குக் கீழே ஒரு மொட்டு, அடுத்த இரண்டு கிளைகளுக்குக் கீழே ஒரு மொட்டு, அதற்கடுத்த இரண்டு கிளைகளுக்குக் கீழே ஒரு மொட்டு என்று விளக்குத்தண்டிலிருந்து பிரியும் ஆறு கிளைகளுக்கும் இருக்க வேண்டும்.
-