26 பின்பு அவர், “வழிபாட்டுக் கூடாரத்தை+ 10 விரிப்புகளால் அமைக்க வேண்டும். உயர்தரமான திரித்த நாரிழை, நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல் ஆகியவற்றால் இந்த விரிப்புகளைச் செய்ய வேண்டும். இந்த விரிப்புகள்மேல் கேருபீன்களின்+ வடிவத்தில் தையல் வேலைப்பாடு செய்ய வேண்டும்.+