யாத்திராகமம் 26:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 வழிபாட்டுக் கூடாரத்துக்காக வேல மரத்தால் செங்குத்தான சட்டங்களை* செய்ய வேண்டும்.+