-
யாத்திராகமம் 26:21பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
21 அவற்றுக்காக 40 வெள்ளிப் பாதங்களையும் செய்ய வேண்டும். ஒரு சட்டத்துக்குக் கீழே இரண்டு பாதங்கள் என ஒவ்வொரு சட்டத்துக்குக் கீழேயும் இரண்டு பாதங்களை வைக்க வேண்டும்.
-