யாத்திராகமம் 26:33 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 33 இந்தத் திரைச்சீலையைக் கூடார விரிப்புகள் இணைக்கப்பட்ட கொக்கிகளுக்குக் கீழே மாட்ட வேண்டும். திரைச்சீலைக்கு உள்பக்கம் சாட்சிப் பெட்டியை+ வைக்க வேண்டும். இந்தத் திரைச்சீலை பரிசுத்த அறையையும்+ மகா பரிசுத்த அறையையும்+ பிரிக்கும்.
33 இந்தத் திரைச்சீலையைக் கூடார விரிப்புகள் இணைக்கப்பட்ட கொக்கிகளுக்குக் கீழே மாட்ட வேண்டும். திரைச்சீலைக்கு உள்பக்கம் சாட்சிப் பெட்டியை+ வைக்க வேண்டும். இந்தத் திரைச்சீலை பரிசுத்த அறையையும்+ மகா பரிசுத்த அறையையும்+ பிரிக்கும்.