யாத்திராகமம் 27:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 நான்கு பக்கங்களிலும் பலகைகள் அடித்து, கீழேயும் மேலேயும் திறந்திருக்கிறபடி இந்தப் பலிபீடத்தைச் செய்ய வேண்டும். மலையில் நான் உனக்குக் காட்டிய மாதிரியின்படியே* அதைச் செய்ய வேண்டும்.+
8 நான்கு பக்கங்களிலும் பலகைகள் அடித்து, கீழேயும் மேலேயும் திறந்திருக்கிறபடி இந்தப் பலிபீடத்தைச் செய்ய வேண்டும். மலையில் நான் உனக்குக் காட்டிய மாதிரியின்படியே* அதைச் செய்ய வேண்டும்.+