யாத்திராகமம் 28:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 செதுக்கு வேலை செய்கிற ஒருவர் இஸ்ரவேலின் மகன்களுடைய பெயர்களை அந்த இரண்டு கற்களிலும் முத்திரையைப் போலப் பொறிக்க வேண்டும்.+ பின்பு, அந்தக் கற்களைத் தங்க வில்லைகளில் பதிக்க வேண்டும்.
11 செதுக்கு வேலை செய்கிற ஒருவர் இஸ்ரவேலின் மகன்களுடைய பெயர்களை அந்த இரண்டு கற்களிலும் முத்திரையைப் போலப் பொறிக்க வேண்டும்.+ பின்பு, அந்தக் கற்களைத் தங்க வில்லைகளில் பதிக்க வேண்டும்.