யாத்திராகமம் 28:36 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 36 சுத்தமான தங்கத்தில் பளபளப்பான ஒரு தகடு செய்து, ஒரு முத்திரை பொறிப்பது போல அதில், ‘யெகோவா பரிசுத்தமே உருவானவர்’*+ என்று பொறிக்க வேண்டும். யாத்திராகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 28:36 வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 9/2020, பக். 4
36 சுத்தமான தங்கத்தில் பளபளப்பான ஒரு தகடு செய்து, ஒரு முத்திரை பொறிப்பது போல அதில், ‘யெகோவா பரிசுத்தமே உருவானவர்’*+ என்று பொறிக்க வேண்டும்.