9 ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் இடுப்பில் கச்சையைக் கட்டிவிடு. அவர்களுடைய தலையில் முண்டாசையும் கட்டிவிடு. அவர்கள்தான் குருமார்களாக இருப்பார்கள், என்றென்றும் இதுதான் என் சட்டம்.+ எனக்குக் குருத்துவச் சேவை செய்வதற்காக ஆரோனையும் அவனுடைய மகன்களையும் இப்படித்தான் நீ நியமிக்க வேண்டும்.+