யாத்திராகமம் 29:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 பின்பு, ஆரோனைக் குருவாக நியமிக்கும்போது செலுத்தப்படுகிற செம்மறியாட்டுக் கடாவின் மார்க்கண்டத்தை* எடுத்து,+ அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்டு. அது உனக்குச் சேர வேண்டிய பங்கு.
26 பின்பு, ஆரோனைக் குருவாக நியமிக்கும்போது செலுத்தப்படுகிற செம்மறியாட்டுக் கடாவின் மார்க்கண்டத்தை* எடுத்து,+ அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்டு. அது உனக்குச் சேர வேண்டிய பங்கு.