யாத்திராகமம் 29:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 நீ அசைவாட்டுகிற அந்த மார்க்கண்டத்தையும் பரிசுத்த பங்காகிய கால் பகுதியையும் புனிதப்படுத்து. அவை ஆரோனையும் அவனுடைய மகன்களையும் குருமார்களாக நியமிக்கும்போது செலுத்தப்படுகிற செம்மறியாட்டுக் கடாவிலிருந்து+ எடுக்கப்பட்டவை.
27 நீ அசைவாட்டுகிற அந்த மார்க்கண்டத்தையும் பரிசுத்த பங்காகிய கால் பகுதியையும் புனிதப்படுத்து. அவை ஆரோனையும் அவனுடைய மகன்களையும் குருமார்களாக நியமிக்கும்போது செலுத்தப்படுகிற செம்மறியாட்டுக் கடாவிலிருந்து+ எடுக்கப்பட்டவை.