யாத்திராகமம் 29:32 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 32 ஆரோனும் அவனுடைய மகன்களும், அந்த இறைச்சியையும் கூடையிலுள்ள ரொட்டிகளையும் சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் சாப்பிட வேண்டும்.+
32 ஆரோனும் அவனுடைய மகன்களும், அந்த இறைச்சியையும் கூடையிலுள்ள ரொட்டிகளையும் சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் சாப்பிட வேண்டும்.+