யாத்திராகமம் 29:42 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 42 சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் தலைமுறை தலைமுறையாக அதைத் தினமும் யெகோவாவின் முன்னிலையில் எரிக்க வேண்டும். உன்னிடம் பேசுவதற்காக ஜனங்கள் முன்னால் நான் அங்கே தோன்றுவேன்.+
42 சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் தலைமுறை தலைமுறையாக அதைத் தினமும் யெகோவாவின் முன்னிலையில் எரிக்க வேண்டும். உன்னிடம் பேசுவதற்காக ஜனங்கள் முன்னால் நான் அங்கே தோன்றுவேன்.+