யாத்திராகமம் 30:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 “இஸ்ரவேல் ஆண்கள் கணக்கெடுக்கப்படும்+ சமயங்களில், ஒவ்வொருவரும் தங்கள் உயிருக்காக யெகோவாவுக்கு மீட்புவிலையைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான், பெயர்ப்பதிவு செய்யப்படும்போது எந்தத் தண்டனையும் வராது. யாத்திராகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 30:12 வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 9/2020, பக். 5-6
12 “இஸ்ரவேல் ஆண்கள் கணக்கெடுக்கப்படும்+ சமயங்களில், ஒவ்வொருவரும் தங்கள் உயிருக்காக யெகோவாவுக்கு மீட்புவிலையைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான், பெயர்ப்பதிவு செய்யப்படும்போது எந்தத் தண்டனையும் வராது.