யாத்திராகமம் 30:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 அவர்கள் சந்திப்புக் கூடாரத்துக்குள் நுழையும்போதோ, யெகோவாவுக்குத் தகன பலிகள் செலுத்தவும்* சேவை செய்யவும் பலிபீடத்துக்குப் போகும்போதோ தண்ணீரால் கைகால்களைக் கழுவ வேண்டும். அப்போதுதான், அவர்கள் சாக மாட்டார்கள். யாத்திராகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 30:20 காவற்கோபுரம்,7/1/1996, பக். 9
20 அவர்கள் சந்திப்புக் கூடாரத்துக்குள் நுழையும்போதோ, யெகோவாவுக்குத் தகன பலிகள் செலுத்தவும்* சேவை செய்யவும் பலிபீடத்துக்குப் போகும்போதோ தண்ணீரால் கைகால்களைக் கழுவ வேண்டும். அப்போதுதான், அவர்கள் சாக மாட்டார்கள்.