யாத்திராகமம் 32:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 32 பல நாட்களாகியும் மோசே மலையிலிருந்து இறங்கி வராததால்+ ஜனங்கள் ஆரோனைச் சூழ்ந்துகொண்டு, “எகிப்திலிருந்து எங்களைக் கூட்டிக்கொண்டு வந்த மோசேக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. எங்களை வழிநடத்துவதற்கு ஒரு தெய்வத்தைச் செய்துகொடுங்கள்”+ என்றார்கள். யாத்திராகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 32:1 காவற்கோபுரம்,5/15/2009, பக். 11
32 பல நாட்களாகியும் மோசே மலையிலிருந்து இறங்கி வராததால்+ ஜனங்கள் ஆரோனைச் சூழ்ந்துகொண்டு, “எகிப்திலிருந்து எங்களைக் கூட்டிக்கொண்டு வந்த மோசேக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. எங்களை வழிநடத்துவதற்கு ஒரு தெய்வத்தைச் செய்துகொடுங்கள்”+ என்றார்கள்.