யாத்திராகமம் 32:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 ஆரோன் அந்தத் தங்கத்தை வாங்கி, செதுக்கும் கருவியால் செதுக்கி, ஒரு கன்றுக்குட்டி சிலையைச் செய்தார்.+ அப்போது ஜனங்களில் சிலர், “இஸ்ரவேலர்களே, உங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த தெய்வம் இதுதான்!” என்று சொன்னார்கள்.+ யாத்திராகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 32:4 இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 44
4 ஆரோன் அந்தத் தங்கத்தை வாங்கி, செதுக்கும் கருவியால் செதுக்கி, ஒரு கன்றுக்குட்டி சிலையைச் செய்தார்.+ அப்போது ஜனங்களில் சிலர், “இஸ்ரவேலர்களே, உங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த தெய்வம் இதுதான்!” என்று சொன்னார்கள்.+