யாத்திராகமம் 32:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 அந்தக் கற்பலகைகள் கடவுளால் செய்யப்பட்டவை. அதன்மேல் இருந்த எழுத்துக்கள் அவரால் பொறிக்கப்பட்டவை.+