யாத்திராகமம் 32:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 முகாமை நெருங்கியவுடன் கன்றுக்குட்டி சிலையையும்+ ஜனங்களின் ஆட்டம்பாட்டத்தையும் அவர் பார்த்தார். அப்போது, அவருக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. உடனே, தன் கையிலிருந்த கற்பலகைகளை மலை அடிவாரத்தில் வீசியெறிந்தார். அவை துண்டு துண்டாக உடைந்து சிதறின.+
19 முகாமை நெருங்கியவுடன் கன்றுக்குட்டி சிலையையும்+ ஜனங்களின் ஆட்டம்பாட்டத்தையும் அவர் பார்த்தார். அப்போது, அவருக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. உடனே, தன் கையிலிருந்த கற்பலகைகளை மலை அடிவாரத்தில் வீசியெறிந்தார். அவை துண்டு துண்டாக உடைந்து சிதறின.+