யாத்திராகமம் 32:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 அப்போது அவர், “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘எல்லாரும் வாளை எடுத்துக்கொள்ளுங்கள், முகாமின் ஒவ்வொரு வாசலுக்கும் போய் உங்கள் சகோதரனையும் அக்கம்பக்கத்தில் இருப்பவனையும் நெருங்கிய நண்பனையும் வெட்டிப்போடுங்கள்’”+ என்றார்.
27 அப்போது அவர், “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘எல்லாரும் வாளை எடுத்துக்கொள்ளுங்கள், முகாமின் ஒவ்வொரு வாசலுக்கும் போய் உங்கள் சகோதரனையும் அக்கம்பக்கத்தில் இருப்பவனையும் நெருங்கிய நண்பனையும் வெட்டிப்போடுங்கள்’”+ என்றார்.