யாத்திராகமம் 34:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 நீங்கள் போய்ச் சேருகிற தேசத்தின் குடிமக்களோடு ஒப்பந்தம் செய்யாதபடி ஜாக்கிரதையாக இருங்கள்.+ இல்லாவிட்டால், நீங்கள் ஆபத்தில் சிக்கிக்கொள்வீர்கள்.+
12 நீங்கள் போய்ச் சேருகிற தேசத்தின் குடிமக்களோடு ஒப்பந்தம் செய்யாதபடி ஜாக்கிரதையாக இருங்கள்.+ இல்லாவிட்டால், நீங்கள் ஆபத்தில் சிக்கிக்கொள்வீர்கள்.+