யாத்திராகமம் 34:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 எனக்காகச் செலுத்தும் பலியின் இரத்தத்தைப் புளிப்பு சேர்க்கப்பட்ட எதனுடனும் சேர்த்து செலுத்தக் கூடாது.+ பஸ்கா பண்டிகையின்போது நீங்கள் செலுத்தும் பலியைக் காலைவரை வைத்திருக்கக் கூடாது.+ யாத்திராகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 34:25 காவற்கோபுரம்,2/1/1991, பக். 22
25 எனக்காகச் செலுத்தும் பலியின் இரத்தத்தைப் புளிப்பு சேர்க்கப்பட்ட எதனுடனும் சேர்த்து செலுத்தக் கூடாது.+ பஸ்கா பண்டிகையின்போது நீங்கள் செலுத்தும் பலியைக் காலைவரை வைத்திருக்கக் கூடாது.+