யாத்திராகமம் 35:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 ஆறு நாட்கள் நீங்கள் வேலை செய்யலாம். ஆனால், ஏழாம் நாள் உங்களுக்குப் பரிசுத்தமான நாள். அது யெகோவாவுக்காக முழுமையாய் ஓய்ந்திருக்க வேண்டிய ஓய்வுநாள்.+ அந்த நாளில் வேலை செய்கிற எவனும் கொல்லப்படுவான்.+
2 ஆறு நாட்கள் நீங்கள் வேலை செய்யலாம். ஆனால், ஏழாம் நாள் உங்களுக்குப் பரிசுத்தமான நாள். அது யெகோவாவுக்காக முழுமையாய் ஓய்ந்திருக்க வேண்டிய ஓய்வுநாள்.+ அந்த நாளில் வேலை செய்கிற எவனும் கொல்லப்படுவான்.+