29 ஆண்களிலும் பெண்களிலும் யாருக்கெல்லாம் உள்ளத்தில் ஆர்வம் இருந்ததோ அவர்கள் எல்லாரும், மோசே மூலம் யெகோவா செய்யச் சொல்லியிருந்த வேலைக்காக ஏதாவது ஒரு காணிக்கையைக் கொண்டுவந்தார்கள். இஸ்ரவேலர்கள் அவர்களாகவே விருப்பப்பட்டு அவற்றை யெகோவாவுக்குக் கொடுத்தார்கள்.+